யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ளும் போது, ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைகிறது எனவும், அந்த இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையில், புதிய வழிமுறைகளை உருவாக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரம், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் 15-ம் தேதிக்குள், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கட்டணம் கேட்டால் கடும் நடவடிக்கை

இதனையடுத்து இந்த வழக்கை ஜூலை 20-ம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கவும் முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

1newsnationuser1

Next Post

ஜூலை 2021 வரை கோவிட் 19 வழிமுறைகள் நீட்டிப்பு.. அவசர சட்டம் இயற்றிய கேரள அரசு..

Mon Jul 6 , 2020
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தொற்றுநோய் சட்டத்தில் கேரள அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி அடுத்த ஒரு ஆண்டுக்கு கோவிட் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக் அதிகரித்து வருவதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. ‘கேரள நோய்த்தொற்று, கோவிட் 19 கூடுதல் வழிமுறைகள் 2020’ என்ற பெயரில் அவரச சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, இந்த புதிய வழிமுறைகள் 2021 ஜூலை மாதம் வரை அமலில் இருக்கும். […]
தமிழகத்தில்

You May Like