திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

காதலுக்கு ஏது லாக்டவுன்..? 60 கி.மீ நடந்தே சென்று காதலனை திருமணம் செய்த இளம்பெண்..

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு புதுமையான சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது. 60 கி.மீ நடந்தே சென்று தனது காதலனை திருமணம் செய்துள்ளார் ஒரு இளம்பெண்..

andhra lovers

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவடத்தில் உள்ள ஹனுமான் ஜங்ஷனில் வசித்து வருபவர் சித்திகலா பவானி. 19 வயதான இவர், தங்கள் கிராமத்தில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள எடப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சாய் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். பவானி – சாய் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தங்கள் காதல் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இருவரின் குடும்பத்தினருக்கு இவர்கள் திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். எனினும் அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்த போது தான், கொரோனா பரவுதலை தடுக்க 21 நாள் ஊரடங்கை அறிவித்தார்.

உதவியற்ற நிலையில், வீட்டில் மாட்டிக் கொண்ட இளம்பெண், காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக, தனது பயணத்தை தொடங்கினார். 60 கி.மீ நடந்தே சென்று தனது காதலனின் கிராமத்திற்கு சென்றார். அதன்பின்னர் ஒருவழியாக இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

எனினும் அவர்களின் திருமணம் நல்ல முடிவாக அமையவில்லை.. திருமணம் முடிந்த பெண் வீட்டார், இருவரையும் மிரட்டித் தொடங்கியுள்ளனர். இதனால் பாதுகாப்பு கேட்டு இருவரும் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர். இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள் என்பதால், போலீசார் பெண் குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனிடையே இதுதொடர்பாக பேசிய பவானி “ ஊரடங்கு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள நினைத்தோம். ஆனால் தற்போதைய நிலையை பார்த்தால் ஊரடங்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே இனிமேலும் எங்களால் காத்திருக்க முடியவில்லை. அதனால் நடந்தே வந்து அவரை சந்தித்து திருமணம் செய்துக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கோவையில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு; மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரம்

Fri Apr 10 , 2020
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேற்றுவரை 834 ஆக இருந்த பாதிப்பு 911 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாவட்ட வாரியாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி பார்க்கலாம் சென்னை – 172 கோவை – 86 திண்டுக்கல் – 54 திருநெல்வேலி – 56 ஈரோடு – 60 […]
tndistricts 1

You May Like