சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் முதல் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுக்கு தடையா..? RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்.. மனிதர்களை அடித்து சாப்பிட்ட கொடூரம்..! தொல்பொருள் ஆய்வில் வெளியான அதிர்ச்சி வரலாறு..! சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது..? விக்டோரியா மருத்துவர் வெளியிட்ட தகவல்.. நள்ளிரவு 12.30 மணிக்கு கோலி அனுப்பிய மெசேஜ்.. ‘மிஷன் மெல்பர்ன்’ பற்றிய தகவல்களை வெளியிட்ட இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர்

வெட்டுக்கிளிகள் மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டதால், விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை : வேளாண் அமைச்சர் கருத்து..

வெட்டுக்கிளிகள் மற்ற மாநிலங்களுக்கு திசை திருப்பப்பட்டதால், விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்று கர்நாடக வேளான் அமைச்சர் பி.சி பாட்டீல் தெரிவித்துள்ளார்.

வெட்டுக்கிளிகள்

வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு படையெடுத்துள்ள இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், வேளாண் பயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளன. இவற்றை தொடக்கத்திலேயே அழிக்காவிட்டால், மிகப்பெரிய உணவு பஞ்சம் ஏற்படும் என்று பூச்சியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

locust

இதனிடையே கர்நாடகத்தின் வடக்கு பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்த சூழலில் அம்மாநில வேளாண் அமைச்சர் பி.சி பாட்டீல் தும்குருவில் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கமளித்தார். அப்போது பெசிய அவர் “ வெட்டுக்கிளிகள் குறித்து விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. கர்நாடகாவிற்கு வெட்டுக்கிளிகளால் ஒருபோதும் பிரச்சனை ஏற்படாது.

பிதார், கலபுரகி, யாதகிரி ஆகிய பகுதிகளில் வெட்டுக்கிளிகள் நுழையக்கூடும் என்று நாங்களும் பயந்தோம். அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்திருந்திருந்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக் அவை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டது” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

தமிழகத்தை தொடர்ந்து மிரட்டும் கொரோனா.. 2வது நாளாக இன்றும் 1,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..

Mon Jun 1 , 2020
தமிழகத்தில் இன்றும் 1,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,000-ஐ கடந்துள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட பரவியுள்ளதால், உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1.9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
3D medical animation corona virus

You May Like