“அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு!

ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் இல்லை.. இ பாஸ்-க்கும் தடை இல்லை.. தமிழக அரசு தகவல்..

ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கை கடுமையாக்கும்ஊரடங்கை கடுமையாக்கும்ஊரடங்கை கடுமையாக்கும்ஊரடங்கை கடுமையாக்கும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்குகளை முடித்த பின்னர், தமிழக அரசின் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், சில கேள்விகள் எழுப்பினர். அப்போது சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என நீதிபதிகள் வினவினர். மேலும் இதுகுறித்து நாளை விளக்கம் அளிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது “ சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்த பகுதிகளிலும், ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் அரசிடம் இல்லை. மருத்துவ நிபுணர்கள் குழுவின் அடிப்படையில் அவ்வப்போது எடுக்கப்படும் முடிவுகளை அரசு அறிவித்து வருகிறது. எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

Chennai High Court 3

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்க்கு செல்ல இபாஸ் வழங்குவதை அரசு நிறுத்தியுள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், அது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும், முறையாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இபாஸ் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மீண்டும் உ ஊரடங்கு கடுமைக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஜிஎஸ்டி வரி அபராதம் ரத்து - மத்திய அரசு

Fri Jun 12 , 2020
ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சின் 40வது கூட்டம் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி […]
மத்திய

You May Like