அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

ஊரடங்கை மீறியதாக பிரபல நடிகை கைது..!

ஊரடங்கு உத்தரவை மீறி பிறந்தநாள் விழா கொண்டாடிய நைஜீரிய பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

202004080933018158 1 arrestdd. L styvpf

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாகோசில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்த நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும், திருமணம், இறுதி சடங்குகளில் மக்கள் அதிகமாக கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரபல நடிகையான பன்கே அகிண்டெலே உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோரை வீட்டுக்கு வரவழைத்து தனது கணவரின் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடினர். மேலும் அவர் மது, ஆடல், பாடல் என களைகட்டிய விருந்து நிகழ்ச்சியை வீடியோ பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது சமூக வலைதளத்தில் வைரலானது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பல நாட்களாக தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே இருந்து வரவில்லை என நடிகை பன்கே அகிண்டெலே கூறி வந்தார். இருந்தும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

1newsnationuser4

Next Post

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது..!

Wed Apr 8 , 2020
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர் .நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி,  இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.  மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 […]
3D medical animation corona virus

You May Like