அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

நாளை முதல் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட வேண்டும் : சென்னை மாநகராட்சி உத்தரவு..

நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை சென்னையில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Mutton 1068x601 1

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக கடந்த 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறத்தப்பட்டது.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வழக்கம் போல இறைச்சி கடைகளை நோக்கி குவிந்தனர். சமூக விலகல், தனித்திருத்தல் ஆகிய நோக்கமே கேள்விக்குறியானதால் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

non veg shop

இதன் காரணமாக கொரோனா பெருந்தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டனர். இந்நிலையில் சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி இறைச்சிக் கடை திறக்கப்பட்டால், சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. ஏற்கனவே சென்னையில் பெரும்பாலான மீன் அங்காடிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக இந்த உத்தரவை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.

1newsnationuser1

Next Post

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி... கூட்டம் காரணமாக 6-ம் தேதியோடு நிறுத்தம்... தமிழக அரசு அறிவிப்பு...

Sat Apr 4 , 2020
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக அரசு ரேஷன் கடைகளில் நிவாரண தொகையாக வழங்கும் 1000ரூபாயை 6-ஆம் தேதியோடு நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நிவாரணதொகை குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், கூட்டுறவு சங்கப் பதிவாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது. கொரோனா நிவாரண உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் […]
ration coona fund stopped tamilnadu government announced

You May Like