இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

சீனா செய்த இந்த காரியத்தால் அதிர்ச்சியில் இத்தாலி.. மீண்டும் உலக நாடுகளின் விமர்சனத்திற்கு உள்ளான சீனா..

கொரோனா விவகாரத்தில் சீனா பல்வேறு உண்மைகளை மறைப்பதாக ஏற்கனவே, பல நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. தற்போது இத்தாலிக்கு சீனா செய்துள்ள காரியம் உலகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல நாடுகள் சீனாவை விமர்சித்து வருகின்றன.

china president xi jinping

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள உஹான நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளே கொரோனாவில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் திணறி வருகின்றன.

ஆனால் கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பரவாத நேரத்தில், சீனாவிற்கு உதவும் மனப்பான்மையில் இத்தாலி இருந்தது. கொரோனாவுக்கு எதிராக சீனா போராடிய போது, இத்தாலி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை சீனாவிற்கு வழங்கி உதவி செய்தது.

Coronavirus death toll in the US exceeds 6,000 ...

தற்போது கொரோனா நோய் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. உலகிலேயே அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் இதுவரை 17,000-க்கும் மேற்பட்டோர் கொரோன காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில், சீனாவிடம் இருந்து தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க இத்தாலி உதவி கோரியது. ஆனால் சீனாவோ இதனை உதவியாகவோ, நன்கொடையாகவோ செய்யாமல், ஒரு வியாபாரியாக விற்றது.

Coronavirus 1

சீனா நெருக்கடியில் இருந்த நேரத்தில் உதவி செய்த இத்தாலி, தற்போது ஆபத்தான சூழலில் உள்ள போது சீனாவின் வணிக நோக்கிலான நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பல நாடுகளின் விமர்சனத்திற்கு சீனா ஆளாகியுள்ளது.

1newsnationuser1

Next Post

எஸ்.பி.யை கண்கலங்க வைத்த மாற்றுதிறனாளி... மளிகைச் சாமான்கள், காய்கறி வாங்கிக் கொடுத்து ஆறுதல்...

Wed Apr 8 , 2020
விழுப்புரத்தில், மாற்றுதிறனாளி ஒருவர் சாப்பிட்டு 3நாள் ஆகிறது என்ற குறுஞ்செய்தியை எஸ்.பி.க்கு அனுப்பியதையடுத்து, கண்கலங்கிய அவர் நேரில் சென்று உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவாமல் இருக்க கடந்த மாதம் அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட பொருளாதாரம் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் உதவி செய்து […]
vilpuram-sp-helped-in-handicapped-family

You May Like