ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுவது தான் சிறந்த மருந்தாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலையினை இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக, கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.  இதன் படி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிராமப்புற பொதுப் பணி திட்டத்தின் கீழ் 125 நாட்கள் வேலை வழங்கப்படும். முதற்கட்டமாக அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்த பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில், 125 நாட்களுக்கு 25  வகையான வேலைகள் வழங்கப்படவுள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி

அதன்படி இன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர், கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை நாம் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் பயன்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேணுதல், சோப்பு போட்டு கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியினை முறையாக கடைப்பிடித்தல் தற்போது அவசியமான ஒன்றாக இருப்பதாகவும், மக்கள் அதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1newsnationuser2

Next Post

தமிழ்நாட்டில் நடந்த கொடூரத்திற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும்.. ஷிகர் தவான் ட்வீட்..

Fri Jun 26 , 2020
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க, அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார். சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தற்காக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் […]
ஷிகர் தவான்

You May Like