இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மலிவு விலை வெண்டிலேட்டரை தயாரித்த ஒடிசா தொழிலதிபர்…

ஒடிசாவில் ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்திவரும் தொழிலதிபர் தற்போது கொரோனா பாதிப்புக்கு தேவையான வெண்டிலேட்டரை மலிவு விலையில் தயாரித்துள்ளார்.

odisa ventilatter

ஒடிசா மாநிலம் பலசோர் நகரை சேர்ந்தவர் சகில் அசம்கான் (வயது 52). இவர், ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்தி வருவதுடன், சி.டி.ஸ்கேன் எந்திரங்கள் போன்ற மருத்துவ சாதனங்களை பழுது பார்க்கும் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் செயற்கை சுவாச கருவிகள் (வெண்டிலேட்டர்) பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை கருத்தில்கொண்டு, இவர் அதற்கு தேவையான உதிரி பொருட்களை வாங்கி, தானே ஒரு செயற்கை சுவாச கருவியை உருவாக்கி உள்ளார். மேலும், தனது கருவிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி செய்தால், தலா ரூ.6 ஆயிரத்துக்கு செயற்கை சுவாச கருவிகளை உற்பத்தி செய்து, அரசுக்கு வினியோகிக்க தயாராக இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 செயற்கை சுவாச கருவிகளை தன்னால் தயாரிக்க முடியும் என்று அவர் கூறினார்.

1newsnationuser2

Next Post

கொரோனா தடுப்பு நடவடிக்கை... ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு...

Fri Apr 10 , 2020
கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வந்து 15நாட்களுக்கும் மேல் ஆகியும், கொரோனாவின் வீரியம் குறையவில்லை. கொரோனா பாதிப்பு குறித்து கடந்த மாதம் 24-ந்தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு […]
Coronation Prevention ... Central Government has allocated Rs.15thousand crores

You May Like