உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

சீன அதிபர் வருகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

india china 1

சீன அதிபர் ஸீ ஜின்பிங் வரும் 11,12ஆம் தேதிகளில் இந்தியா வருகை.வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

https   s3 ap northeast 1.amazonaws.com psh ex ftnikkei 3937bb4 images 9 9 7 6 20746799 3 eng GB Cropped 15578043020504118

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி – ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், எல்லை சிக்கல், இருநாட்டின் பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

மாடியில் இருந்து 6 வயது சிறுமியை வீசிக் கொன்ற சித்தி

Wed Oct 9 , 2019
சென்னையில் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில்,பார்த்திபன் என்பவரது 6 வயது மகள் ராகவி, முதல் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, கீழே விழுந்ததால், தலையில் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். […]
Child

You May Like