சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் தள்ளிச் சென்று அடக்கம்…

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தது அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

27208201312 d548d34258 b

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் ஆறாயிரத்திற்கு மேல் தொற்று பாதிப்பு கண்டறியப் படுகிறது. ஊரடங்கில் இருந்து தற்போது சில மாவட்டங்களில் சில தளர்வுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்காததால் நேற்று உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. உயிரிழந்தவரை அழைத்துச் செல்ல அம்புலன்ஸிற்கு பலமுறை அழைத்தும் வரவில்லை.

2020 7largeimg 1576073580

பலமணி நேரம் காத்திருந்து ஆம்புலன்ஸ் வரததால் அந்த மூதாட்டியை ஒரு தள்ளு வண்டியில் அவரது உடலை வைத்து எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. உரிய பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்லாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்களிடையே அச்சம் புகுந்துள்ளது.

1newsnationuser6

Next Post

அமிதாப் பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. அபிஷேக்கின் நிலை என்ன..?

Sun Aug 2 , 2020
அமிதாப் பச்சனுக்கு இன்று கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் ஆகியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கடந்த 11-ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே அமிதாப்பின் குடும்பத்தினர் அனைவருக்கும் […]
அமிதாப்

You May Like