பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.. கால் வலி, தசை பிடிப்பு இன்னும் பல நோய்களுக்கு மருந்து இந்த தேநீர்..! செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

கொலையை மறைக்க காளியை துணைக்கு அழைத்த பூசாரி

கொரோனாவை கட்டுப்படுத்த நர பலி கொடுக்க வேண்டும் என காளி கனவில் கூறியதாக கூறி பூசாரி ஒருவர் 52 வயது மதிக்கத்தக்க நபரை கொலை செய்துள்ளார்.

k

ஒடிசா மாவட்டம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பந்தஹுடா கிராமத்தின் கோயில் பூசாரி சன்சாரி ஓஜா (70). இவர் தான் ஒரு கொலை செய்ததாக கூறி போலீஸில் தாமாக சரணடைந்துள்ளார். கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவர் போலீஸில் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவர் போலீஸில் கூறியதாவது “நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஒருவரை கோவிலில் நரபலி கொடுக்க காளி தன் கனவில் வந்து கூறியது. அதனால், நேற்று இரவு கோவிலில் வைத்து ஒருவரை காளிக்கு பலி கொடுத்துவிட்டேன்” என கூறியுள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணையை துவக்கிய போலீஸார் கொலை செய்யப்பட்டது 52 வயது சரோஜ் குமார் பிரதான் என்பதும் அவருக்கும் கோவில் பூசாரியான சன்சாரி ஓஜாக்கும் இடையே முன்பகை இருந்திருப்பதும் தெரிய வந்தது.

1newsnationuser6

Next Post

இந்தியாவிற்கு எதிராக ஆட்டம் போட்ட நேபாளம்..அடக்கி வைத்த நாடாளுமன்றம்

Thu May 28 , 2020
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை மீண்டும் வலுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் நல்ல முறையில் நட்பு பாராட்டி வந்த நேபாளம் திடீரென, கடந்த 1816 இல் ஆங்கிலேய காலனி ஆதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து லிபுலேக் கணவாய் தங்களுக்கு சொந்தமென உரிமை கொண்டாட தொடங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவின் எல்லைக்கு […]
download 16

You May Like