மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரானாவால் மூடு விழா காணும் தமிழக டாஸ்மாக்..

தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்


கொலைகார வைரசாக மாறியுள்ள கொரான சீனா, இத்தாலியை கடந்து, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலும் இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளின் இணைந்து நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

08THTASMAC03

இதனிடையே, சமீபத்தில் நாட்டு மக்களுக்காக பேசிய பிரதமர் மோடி, வரும் 22-ம் தேதி பொதுமக்கள் அனைவரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

இதையடுத்து தமிழக அரசும் அதற்கு ஆதரவாக ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளித்திருந்த நிலையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது, கடைகள் இயங்காது, பால் விநியோகம் செய்யப்படாது, பார்கள் இயங்காது என பல்வேறு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின.

இந்நிலையில், தமிழக தாய்மார்கள் பலமுறை போராடியும் மூட முடியாத, டாஸ்மாக்கை நாளை ஒருநாள் மட்டும் மாநிலம் முழுவதும் முடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருந்து, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!

Sat Mar 21 , 2020
அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை இந்த வைரஸால் 264 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸானது அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது.  சமீபத்தில், அமெரிக்க நாடாளுமன்ற எம்பிக்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் […]
coronavirus

You May Like