கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

வரும் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மோடி வேண்டுகோள்..

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi n

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ கொரோனா அச்சுறுத்தல் ஓட்டுமொத்த மனித சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல், இரண்டு உலகப்போர்களை விட கொரோனாவால் அதிக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை தான் பார்த்து வருகிறோம். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலையை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து போரிடுவதில் குடிமக்களின் பங்கு மிக முக்கியமானது.

இதற்கு எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சமூகத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டியது அவசியமாகிறது. கூட்டங்களைத் தவிர்த்து வீட்டில் இருப்பதே சிறந்தது. நீங்கள் வழக்கம் போல ஊர் முழுவதையும் சுற்றி, எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைத்தால், அது தவறு. நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். இன்னும் சில வாரங்களுக்கு வீட்டில் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். வரும் ஞாயிற்றுக் கிழமையன்று ஜனதா ஊரடங்கு எனப்படும் பொது ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

corona

அன்றைய தினம் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்கு யாரும் வெளியில் செல்ல வேண்டாம். அன்றைய தினம் 5 மணிக்கு வீட்டின் பால்கனியில் நின்று, கொரோனாவை எதிர்த்து போராடும், மருத்துவர்களுக்கு கைதட்டி நன்றியை தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கொரோனா தாக்கம்.. நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுகிறது..

Thu Mar 19 , 2020
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான கோவிலை மூடுவதற்கு திருப்பதி தேவஸ்தான் போர்டு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான கோவிலை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த போர்டின் தலைவர் ஒய்.வி. சுப்பா […]
திருப்பதி

You May Like