அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

தமிழகத்தில் வந்தது அவசர சட்டம்..! இனி புகார் வந்தால் செல்போன், கணினி பறிமுதல்..!

பல உயிர்களை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக தமிழகத்தில் ஆளுநர் ஒப்புதலுடன் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

1604390668126456

தமிழகத்தில் சமீப நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. பலர் அதில் பணம் கட்டி விளையாடி கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்வத்திற்கு பிறகு இந்த விவகாரம் பல போராட்டமாக வெடித்தது. இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் ஆளுநர் ஒப்புதலுடன் தமிழகத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, தடையை மீறினால் ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். பணம் வைத்து விளையாடுவோரின் செல்போன், கணினிகள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

போதும் போதும்.. பொட்டிய கட்டு..! இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..!

Sat Nov 21 , 2020
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்து வழக்கம் போல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு போட்டியாளர் ரசிகர்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்படுவார். அந்த வகையில் முதல் போட்டியாளராக ரேகாவும், அடுத்து வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி என மூன்று பேர் இதுவரை வெளியேறியுள்ளனர். சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் தல தீபாவளி என்பதால் எவிக்ஷன் […]
590e3c1817fdff0ed2c7b34e51c925872de8c4182c7ed8c732b0ffb30b29667b

You May Like