சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா? இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..?

இந்த கிராமத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் வாழ்ந்து வருகிறார்..!! ஏன் தெரியுமா..?

nebraska

பொதுவாக ஒரு கிராமம் என்றால், அது சிறியதோ பெரியதோ அந்த கிராமத்தில் குறைந்தது 100 முதல் 200 மக்களாவது வசிப்பார்கள். ஆனால் இந்த உலகத்தில் ஒரு கிராமத்தில் ஒருவர் மட்டும் வாழ்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம். இன்று நாம் பார்க்கப்போகும் கிராமத்தில் ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டுமே வசிக்கிறார். இந்த பெண்மணி வாழும் கிராமத்தின் சுவாரஸ்யமான கதையைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்..

monowi

அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மாகாணத்தில் மோனோவி என்ற கிராமம் உள்ளது. 2010-ம் மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி எல்ஸி ஐலர் என்ற ஒரே ஒரு பெண்மணி மட்டுமே வாழ்ந்து வருகிறார். 2004-ம் ஆண்டு முதல் அவர் மட்டுமே அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். 54 ஹெக்டேர்ஸ் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில் முன்பு ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஒரு அறிக்கையின் படி, 1930-ம் ஆண்டு வரை 123 பேர் இங்கு வாழ்ந்தனர். பின்னர் படிப்படியாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. 1980-ம் ஆண்டில் இந்த கிராமத்தில் 18 பேர் மட்டுமே வாழ்ந்தனர். அதன்பிறகு 2000-ம் ஆண்டில் இரண்டு பேர் மட்டுமே இங்கு வாழ்ந்தனர். எலிஸ் ஐலர் மற்றும் அவரது கணவர் ரூடி ஐலர் ஆகிய இருவர் மட்டும் வாழ்ந்தனர். ரூடி ஐலர் இறப்பிற்கு பிறகு தற்போது எல்ஸி மட்டுமே அங்கு வாழ்ந்து வருகிறார்.

monowi nw

இந்த கிராமத்தில் 1902-முதல் தபால் அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் மக்கள் தொகை குறைந்து வந்ததால் அது மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கிராமத்தை விட்டு பலரும் வெளியேறியதற்கு வேலைவாய்ப்பு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

1newsnationuser1

Next Post

ஆணுறை விற்பனையை உயர்த்தியுள்ள ஊரடங்கு..!

Mon Mar 30 , 2020
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில், ஆணுறை விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஆணுறை விற்பனை சில கடைகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணுறை மட்டுமின்றி, கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறை தவிர பிற கருத்தடை சாதனங்கள் விற்பனையும் அமோகமாக உயர்ந்துள்ளது. இதுபோல் […]
201710171412467222 Side effects of excessive condom use SECVPF

You May Like