மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கமல்நாத்.. 'ஆபரேஷன் லோட்டஸ்' மூலம் கர்நாடாகவை போல ம.பி.யிலும் ஆட்சியை பிடித்த பாஜக..

மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அம்மாநில முதல்வர் கமல்நாத் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

operation lotus

ஜோதிராத்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதில் இருந்தே மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அவரைத் தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு தொடர்ந்து 15 மாத கால காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் 120 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 116ஐ விட, கூடுதலாக 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

mp mlas resignation

ஆனால் 22 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், சட்டப்பேரவையின் பெரும்பான்மை பலம் 104-ஆக குறைந்துவிடும். எனவே 107 எம்.எல்.ஏக்களை தன் வசம் வைத்துள்ள பாஜக எளிதில் ஆட்சியை கைப்பற்ற முடியும். இதனிடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், கடந்த 16-ம் தேதி அவை கூடியபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வரும் 26-ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ம.பி சட்டப்பேரவையில் 48 மணி நேரத்தில் நம்பிக்க வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று பாஜக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துது.

madhya_pradesh_kamal_nath_lalj-770x433

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா மீது சபாநாயகர் எந்த முடிவும் செய்யாமல் இருந்தாலும், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் இன்று மாலை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அம்மாநில முதல்வர் கமல்நாத் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், இன்று ஜனநாயகத்தை பாஜக கொலை செய்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

பெங்களூருவில் எம்.எல்.ஏக்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை மக்கள் அறிவார்கள். உண்மை கண்டிப்பாக ஒரு நாள் வெளிவரும்” என்று தெரிவித்தார்.

kamal-nath

இதனிடையே மத்தியப்பிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்த பாஜகவின் சிவ்ராஜ் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எப்படியோ ஒருவழியாக கர்நாடகவில், பாஜக கையாண்ட ஆபரேஷன் லோட்டஸ் உத்தி மீண்டும் ஒருமுறை மத்தியப் பிரதேசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

1newsnationuser1

Next Post

அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் படத்தை இயக்குவது யார் தெரியுமா..? ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!!

Fri Mar 20 , 2020
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க உள்ள படத்தை […]
ரஜினியின்

You May Like