அழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..! புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..! மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..! இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது..! 1 கோடி பேரின் அவல நிலை..! கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி..! பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா..? "அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி..! சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு..! இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு..! வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா..? எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்..! வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்..! எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா..? கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..

ஒப்போவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்! சிறப்பம்சங்கள் என்ன?

ஒப்போ நிறுவனம் சீனாவில் தனது புதிய 5ஜி மொபைலான ரெனோ4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.


128 மெமரி, 8 ஜிபி ரேம் மற்றும் 5ஜி வசதிகளுடன் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன ரெனோ4 மாடலை சீனாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விலை தோராயமாக 40,500 ரூபாயாக இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ4 5ஜி சிறப்பம்சங்கள்

1591427018 4976
 • 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 2.5D 90Hz AMOLED டிஸ்ப்ளே
 •  கார்னிங் கொரில்லா கிளாஸ்
 •  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
 •  அட்ரினோ 620 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
 •  8 ஜிபி LPDDR4x ரேம்
 • 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
 •  டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 •  48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
 •  8 எம்பி 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
 •  2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
 •  32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
 •  2 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.4
 •  4020 எம்ஏஹெச் பேட்டரி
 •  65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

1newsnationuser3

Next Post

அடங்காத கொரானா: வடசென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு

Sun Jun 7 , 2020
கொரானா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் வட சென்னையில், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 3,717 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தலா […]
முழு ஊரடங்கு

You May Like