அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

ஊரடங்கு நீடிப்பு மட்டும் போதுமா? மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவையில்லையா?- ப.சிதம்பரம் டிவீட்

P.C TWEET

ஊரடங்கு நீட்டிப்பு என்பதை தவிர பிரதமர் உரையில் மக்களுக்கு பயனிக்கும் வகையில் புதிதாக ஏதுமில்லை எனகாங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி 4வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

p chithambaram tweet about corona fund

ஏப்ரல் 14 லிருந்து வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாக தெரிவித்த மோடி அதனை தொடர்ந்து நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் பிரதமர் மோடியின் உரையில், கொரோனாவினை கட்டுப்படுத்த ஊரங்கு நீட்டிப்பு என்பதை தவிர மக்களுக்கு பயனிக்க கூடிய வகையில் புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்று ப.சிதம்பரம் டிவீட் செய்துள்ளார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், ஏழைகளின் வாழ்வாதாரமும், உயிர்உயிர்வாழ்தலும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. கொரோனா தடுப்புக்கு அதிகம் நிதி தேவை என்ற மாநில அரசுகளின் கோரிக்கைக்கு பிரதமர் உரையில் பதில் இல்லை என தெரிவித்தார்.

ஏழைகளின் வாழ்வாதாரமும் பொருளாதார அறிஞர்களின் அறிவுரைகளை பிரதமர் கருத்தில் கொள்ளவில்லை.ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, பிரபாத் பட்நாயக் ஆகிய நிபுணர்களின் யோசனை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.19 நாட்கள் ஊரடங்கை நீட்டித்தும் நலத்திட்டங்களை அறிவிக்கவில்லை. அரசிடம் பணம், உணவுப் பொருட்கள் இருந்தும் அதனை வழங்காமல் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

1newsnationuser3

Next Post

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி.. மே 3 வரை விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து..

Tue Apr 14 , 2020
ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் விமானம் மற்றும் ரயில் சேவைகள் மே 3-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தார். உரிய […]
flight-and-train- service

You May Like