திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு…!

P Chidambaram and supreme court

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறையில் ஒரு வேளை மட்டும் வீட்டில் இருந்து கொண்டுவரப்படும் உணவு வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணைக்குப் பிறகு, செப்டம்பர் 5-ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வின் முன்பு முறையிட்டார். ஆனால் இந்த கோரிக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த வழக்கை பட்டியலிடுவது குறித்து அவர் தான் முடிவு செய்வார் என்றும் நீதிபதிகள் அமர்வு கபில் சிபலிடம் தெரிவித்தது. எனவே, ஜாமீன் கோரும் ப.சிதம்பரத்தின் வழக்கு, எந்த அமர்வில் எப்போது பட்டியிலடப்படும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்த பிறகே விசாரணைக்கு வரும். இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

Newsnation_Admin

Next Post

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைதிறுத்தப் போராட்டம்…!

Thu Oct 3 , 2019
ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதில் 10 இரும்பு படகுகளும் அடங்கும். அரசு மீனவர்களுக்கு மாதந்தோறும் 1500 லிட்டர் மானிய விலை டீசலை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 10 இரும்பு படகுகளுக்கு கடந்த ஓராண்டாக மானிய விலையில் டீசல் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அனைத்து விசைப்படகு மீனவர்களும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக படகுகள் அனைத்தும் கரையோரம் […]
STRIKE

You May Like