கொய்யாப்பழம் பறிக்க சென்ற இளைஞர் தற்கொலை..! சுவற்றில் மரண வாக்குமூலம்..! தன்னுடன் திருமணம் ஆகவிருந்த பெண்ணின் புகைப்படத்தை விபச்சார இணையத்தில் பதிவேற்றிய நபர்..! கர்ப்பிணிகளுக்கு குட்நியூஸ்… நெல்லிக்காய் சாப்பிட்டால் கொரோனா வராதாம்! நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..? அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?..

பிரதமர் மோடி பயப்படல..ஆனா அவருக்கு.. – பா.சிதம்பரம் கேள்வி

சீனா என்ற பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

P.chidambaram

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா என்ற பெயரை குறிப்பிடாமல் அனைத்து உரையிலும் எச்சரித்து வந்தார். இந்த நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் லடாக்கின் லே எனும் பகுதியில் அமைந்துள்ள நிமு முகாமில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். சீனாவுடன் மோதல் நடந்த லடாக் பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிரதமர், கடல் மட்டத்தில் இருந்து 11ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம், சீனாவின் பெயரை கூற பிரதமர் தொடர்ந்து மறுப்பது ஏன்?, நடந்து முடிந்த முதலமைச்சர்கள் கூட்டத்தின் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லை என்றும், மேலும் இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா? எனவு தெரிவித்துள்ளார்.

mcms

மேலும், இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

1newsnationuser4

Next Post

ஆக.15 இந்தியாவிற்கு கொரோனாவில் இருந்து விடுதலை - ஐ.சி.எம்.ஆர் திட்டம்

Sat Jul 4 , 2020
உள்நாட்டில் உருவாக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை வருகின்ற சுதந்திர தினத்திற்குள் (ஆக.15) அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆா்) திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குநா் ஜெனரல் டாக்டா் பல்ராம் பாா்கவா தெரிவித்துள்ளார். மனித உயிர்களை கொன்று குவித்து வரும் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை கண்டறிய உலக நாடுகள் போராடி வரும் வரும் நிலையில், இந்திய அரசும் அதற்கான கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு தனியார் […]

You May Like