இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கான் கேட்ட சம்பளத் தொகையால் டிவி நிர்வாகமே ஆடிப்போயிருக்கிறது. நடிகர் சல்மான் கான் கடந்த 13 ஆண்டுகளாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் கேட்கும் கட்டணம் டிவி நிர்வாகத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ஏற்கனவே கொடுத்த தொகையைவிட கூடுதலாக […]
இரவின் நிழல் படத்தில் வரும் நிர்வாணக் காட்சியில் எப்படி நடித்தேன் என்கிற அனுபவத்தை நடிகை பிரிகிடா ஓபனாக பேசியுள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது. ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை பிரிகிடா. இவர் தற்போது, நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான ’இரவின் நிழல்’ படத்தில் மெயின் லீடாக நடித்துள்ளார். சில இன்டிமேட் […]
விஜயாப்புரா அருகே கோல்லாரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சோம்நாத் (26). இவர் விஜயாப்புரா டவுனில் உள்ள கார் மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அந்த மெக்கானிக் ஷாப்பிற்கு சப்-இன்ஸ்பெக்டரான சோமேஸ் கெஜ்ஜி என்பவர் அவர் காரை சரி செய்ய அந்த மெக்கானிக் ஷெட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் காரில் இருந்த ரூ.1 லட்சம் ரூபாய் கானாமல் போனதாக தெரிகிறது. என்வே அந்த பணத்தை சோம்நாத் எடுத்துவிட்டதாக […]
அதிமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமிக்கு குவாரி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”முதல்வர் முக.ஸ்டாலின் வீட்டிலிருப்பதைவிட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது சிறந்ததாக இருக்கும் என்பதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டார் என்றும் தெரிவித்தார். மேலும், அவர் விரைவில் பூரண நலம்பெறுவார் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய […]
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா நாயனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடலட்சுமம்மா (50). இவரது கணவர் ஆஞ்சனப்பா. இந்த தம்பதிக்கு வீனா என்ற மகள் இருக்கிரார். வெங்கடலட்சும்மா அங்கன்வாடியில் பணியாளராக வேலை செய்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெங்கடலட்சுமம்மாவை பிரிந்த ஆஞ்சனப்பா இரன்டாவது கல்யாணம் செய்து கொண்டார். வீனா தந்தையுடன் வசித்து வந்தார். இதனால் வெங்கடலட்சுமம்மா மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென வெங்கடலட்சுமம்மா […]
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான […]
மும்பை மலாடு அக்சா கடற்கரை அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் 47 வயது பெண்ணுடன் ஆண் ஒருவர் கடந்த 11 ஆம் தேதி மாலை வந்து தங்கினார். லாட்ஜில் தங்கி இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு சென்ற விடுதி ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று காலை பெண்ணுடன் தங்கி இருந்தவர் விடுதியில் இருந்து வெளியே சென்றுவிட்டார். தனியாக இருந்த பெண் […]
போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி இளம்பெண்ணுக்கு அடிக்கடி போலீஸ் எஸ்.பி. பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஆசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆர்வத்தில் தினமும் பயிற்சி எடுத்து வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு போலீஸ் எஸ்ஐ உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக்கிக் கொண்ட எஸ்.ஐ. அந்த பெண்ணுக்கு வலை விரித்துள்ளார். அதன்படி, […]
மைசூரு மாவட்டம் உன்சூர் டவுனில் வசித்து வருபவர் பீரேஸ்(23). அதே பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் மற்றும் அவரது நண்பர் மனு. இந்நிலையில் பீரேசுக்கும், நிதினுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீரேஸ், நிதினை இன்ஸ்டாகிராமில் தகாத வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிதின், பீரேசை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம், நிதின் மற்றும் அவரது நண்பர் மனு இரண்டு […]
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் கூறி, எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த எட்டு பெண்கள், ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் […]