"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

ஐபிஎல் வரலாற்றில் இது புதுசு… முதல்முறையாக களமிறங்கியுள்ள அமெரிக்க வீரர்… யார் இவர்…

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் 13-வது ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அலிகான் என்ற அமெரிக்க வீரர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இவர், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹேரி குர்னிக்கு பதிலாக சேர்க்கப்படுகிறார்.

Ali Khan

ஹேரி குர்னேவுக்கு தோள்பட்டை காயம் இருப்பதால், அவர் இந்த முறை ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக முகமது ஹசன் அலிகான் சேர்க்கப்படுகிறார்.  ஐபிஎல் நிர்வாகத்தின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக கொல்கத்தா நைட்ரைடர் அணி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஐபிஎல் நிர்வாகம் அனுமதி வழங்கினால் ஐபிஎல்லில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமைக்கு அலிகான் சொந்தக்காரர் ஆகிறார்..

அலி கான் ஏற்கெனவே கரீபியன் லீக் டி20 தொடரில் பொலார்ட் கேப்டனாக இருந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர். இந்த தொடரில் அலி கான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, எகானமி ரேட்டை 7.43 சதவீதமாக வைத்துள்ளார். யார்கர் வீசுவதில் நல்ல தேர்ச்சி பெற்றவர். இவர் இணைந்தால், கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலம் தான்.

1newsnationuser3

Next Post

ஜியோவுடன் போட்டி போடும் பிஎஸ்என்எல்… 49 ரூபாய் ரீசார்ஜ்-க்கு இவ்வளவு சலுகைகள்…

Sat Sep 12 , 2020
பிஎஸ்என்எல் நிறுவனம் 49 ரூபாய்க்கு புதிதாக ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் சூப்பர் அம்சங்கள் அடங்கியுள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் பல புதிய பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது  49 ரூபாய்க்கு புதிதாக டேட்டா, குரல் அழைப்புகள் பிளானை கொண்டு வந்துள்ளது.  அதன்படி, 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா, 100 […]
ஜியோவுடன் போட்டி போடும் பிஎஸ்என்எல்… 49 ரூபாய் ரீசார்ஜ்-க்கு இவ்வளவு சலுகைகள்…

You May Like