அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

தோனியின் குடும்ப விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்…! யார் தெரியுமா?

தோனியின் மனைவி சாக்‌ஷியின் பிறந்த விழா துபாயில் நடைபெற்ற நிலையில், சானியா மிர்சா-சோயிப் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்து, அனைத்து அணிகளும் நாடு திரும்பிய நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி, தனது குடும்பத்துடன் துபாயில் உள்ளார்.

தோனியின் குடும்ப விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...! யார் தெரியுமா?

இந்நிலையில், தோனியின் மனைவி சாக்‌ஷி தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். பிறந்தநாள் நிகழ்ச்சியில், இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா தனது கணவர் மாலிக்குடன் கலந்து கொண்டார். மேலும், சானியா மிர்சாவின் சகோதரி அனமும் கலந்து கொண்டார்.

தோனியின் குடும்ப விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...! யார் தெரியுமா?

இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1newsnationuser4

Next Post

சூரரைப் போற்று படத்தில் நடிக்க எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா? அபர்ணா பாலமுரளி ஓபன் டாக்..!

Sat Nov 21 , 2020
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஹாலிவுட் தரத்தில் இயக்கி இருந்தார் இயக்குனர் சுதா கொங்கரா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கப்போகிறார் என அறிவிக்கப்பட்டது […]
சூரரைப் போற்று படத்தில் நடிக்க எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா? அபர்ணா பாலமுரளி ஓபன் டாக்..!

You May Like