அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம்.. ‘பாகிஸ்தானின் ஹீரோ’ என அழைக்கப்பட்ட மருத்துவர் மரணம்..

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிய இளம் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona doctor

பாகிஸ்தானில் உள்ள கில்ஜிட்-பல்திஸ்தான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த இளம் மருத்துவர் உசாமா ரியாஸ் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அந்த மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர், அவரது மரணமடைந்த செய்தியை உறுதி செய்துள்ளார். எனினும் அவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அவர் குறிப்பிடவில்லை.

ஈரான் நாட்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் டாஃப்தான் என்ற நகரில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு சிகிச்சையளித்தவர் இந்த ரியாஸ். அவரின் இந்த செயலுக்கு பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றவர் ஆவார்.

இதுதொடர்பாக கில்ஜிட்-பல்திஸ்தான் அரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உஸ்மா ரியாஸ் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உஸ்மா ரியாஸ் தேசத்தின் ஹீரோவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளது.

corona patient escaped

கொரோனா பெருந்தொற்று காரணமாக பாகிஸ்தானில் 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுதலை தடுக்க சர்வதேச விமானங்கள் பறக்க தடை, ரயில் சேவை குறைப்பு, பொதுமக்கள் அதிகளவில் கூட தடை, வணிக வளாங்கள் மூடல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 390-ஆக உயர்வு.. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 89 பேருக்கு பாதிப்பு..

Mon Mar 23 , 2020
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 390-ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க நாடு முழுதும் உள்ள 80 நகரங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. எனினும் மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]
How the corona spread through tea

You May Like