வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

சன் ம்யூசிக்கில் நடந்த கொடுமை…விளக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா…அதிர்ச்சி தகவல்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் சன் ம்யூசிக் சேனலில் நடந்த கொடுமைகளை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

pandiyan storesjeeva

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா வேடத்தில் நடித்து வரும் வெங்கட் முதல் முதலில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு வந்துள்ளார். கனா காணும் காலங்கள் சீரியல் முடிந்த பிறகு, சன் ம்யூசிக் சேனலில் பணிக்கு சேர்ந்துள்ளார். அப்போது ஒரு ஷோக்கு ரூ 250 தான் கொடுப்பார்கள் எனவும், மேலும், அங்கிருப்பவர்களை அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டும் என அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஷோ இருந்தால் மெசேஜ் வரும் நிலையில், ஒரு நாள் மெசேஜ் வராததால் போன் செய்து கேட்டுள்ளனர். அதற்கு மேலதிகாரி ஒருவர் சிகிரெட் வாங்கிட்டு வாங்க என கூறியுள்ளார். வெங்கட்-ம் வாங்கி கொண்டு போய் கொடுத்திருக்கிறார். மீண்டும் மெசேஜ் வராததால் போன் செய்து கேட்டதற்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கிட்டு வர சொல்லி இருக்கார். ஜீன்ஸ் பேண்ட் வாங்கி போகாததால் மெசேஜ்-ம் வரல, போன் பண்ணி கேட்டதற்கு எப்போ ஜீன்ஸ் பேண்ட் வாங்கிட்டு வாறீங்களோ அப்போ தான் ஷோ என சொல்லிட்டார். ஜீன்ஸ் பேண்ட் வாங்கிட்டு போய் கொடுத்ததும் தொடர்ச்சியாக ஷோ கிடைத்தது என கூறியுள்ளார். மேலும் அந்த நபரின் பெயரை சொல்ல விரும்பவில்லை எனவும் வெங்கட் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு 1 வயது இருக்கும் போதே அப்பாவை இழந்து விட்டதாகவும் அம்மா ஆரம்பத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் பாத்ரூம் கழுவி பாக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைக்கும் வேலைய தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால் வாழ்க்கையில் ஜெயித்தே ஆக வேண்டும் என்பதால் அனைத்தையும் பொறுத்து கொண்டு சன் ம்யூசிக்கில் வேலை பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு ஆணுக்கே இப்படி என்றால் பெண்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும் அந்த பேட்டியில் வெங்கட் கூறியுள்ளார்.

1newsnationuser2

Next Post

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட அரியவகை வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள்.. வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி..

Fri Mar 13 , 2020
கென்யாவில் மிக மிக அரியவகை உயிரினமான வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள், வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடான கென்யாவில் அதிகளவு ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வடகிழக்கு கென்யாவின் கரிச்சா கவுண்டி என்ற பகுதியில், அரிதினுன் அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள் வாழ்ந்து வருவது கடந்த 2017-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்கள் கூட அதிகமாக வெளியானது. இந்த நிலையில், […]
white giraffe

You May Like