Local Holiday: பங்குனி உத்திர திருநாள்… இன்று ஒரு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!

பங்குனி உத்திர திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பங்குனி உத்திர திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்கள் ஏதாவது இருந்தால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 25.03.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

BJP: DMDK-வில் இருந்து விலகி கூண்டோடு பாஜகவில் இணைந்த தலைவர்கள்...!

Mon Mar 25 , 2024
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். அண்ணாமலைக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் தங்களது பிரச்சாரங்களை தீவிர்படுத்தி உள்ளனர். மாற்றுக் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் தங்களை பாஜகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் இராமநாதன் அவர்கள், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் , தனது ஆதரவாளர்களுடன், தமிழக பாஜக […]

You May Like