மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி : பவன் கல்யாண்

தனது கோரிக்கையை ஏற்று ஆந்திர மீனவர்களுக்கு உடனடியாக உதவி செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

546863

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலம் விட்டு வேறு மாநிலத்திற்குப் பயணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் அனைத்து மாநில எல்லைகளும் உஷார் நிலையில் மூடப்பட்டுள்ளன. எனவே போக்குவரத்து இன்றி மக்கள் முடங்கிப்போய் உள்ளனர்.

111384588 gettyimages 1207936283

இதனிடையே தெலுங்கு நடிகரும், ஜன சேனா நிறுவனருமான பவன் கல்யாண், தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில் “ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேர்ரா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கத் தமிழக கடற்கரை எல்லைக்குச் சென்ற சுமார் 99 மீனவர்கள், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாகச் சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்கள் போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்துச் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். ஜன சேனா தொண்டர்கள் மூலம் இந்த விஷயத்தை அறிந்த நான் மிகவும் வேதனையடைந்தேன். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயம் தெரிந்த உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்குப் போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி, அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் “இது குறித்து உடனடியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவித்துள்ளேன். நாங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வோம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது முறையீட்டின் மீது உடனடி நடவடிக்கை எடுத்தமைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என பவன் கல்யான் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

தூங்கிகொண்டிருந்த மனைவியின் தலையில் சுத்தியால் அடித்து கொலை... மனநலம் பாதிப்பால் நேர்ந்த விபரீதம்...

Tue Mar 31 , 2020
சென்னையில், ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருந்த கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில், தூங்கிகொண்டிருந்த மனைவியின் தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவரின் மனைவி சாவித்திரி (38). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ரவி ஸ்டீல் பட்டறையில் வேலை பார்த்துவந்தார். சாவித்ரி, அதேபகுதியில் வீட்டு வேலைக்கு செய்துவந்துள்ளார். ஊரடங்கு காரணமாக […]
Friends who have been drunk with alcohol ...

You May Like