தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

சாலையிலேயே மயங்கி விழுந்து இறக்கும் கொரானா நோயாளிகள்

ஈரானில் கொரானாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் விழுந்து மரணிக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

images 47

ஈரானில் பெருந்தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 7 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெஹரானில் சாலையில் கடுமையான மூச்சிறைப்போடு இளைஞர் ஒருவர் உயிருக்குப் போராடும் வீடியோ வெளியாகி உள்ளது.

Subscribe to my YouTube Channel

இதேபோல் வணிக வளாகம், நகரும் படிக்கட்டு, காருக்கு அடியில் என ஆங்காங்கே கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விழுந்து இறந்து கிடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரானா தொற்று என்பதை மக்களும், அரசும் அறியும் முன்னரே இதுபோன்ற இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே கொரானாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆயிரக்கணக்கான குழிகளை ஈரான் அரசு தோண்டி வைத்துள்ள வீடியோவும் வெளியாகி உள்ளது.

1newsnationuser4

Next Post

#BreakingNews : இதுவரை இல்லாத புதிய உச்சம்.. தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

Sat May 30 , 2020
தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்துள்ளது. சீனாவின் உஹான் நகரில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து […]
கொரோனா

You May Like