"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

போலி நிறுவனத்தில் சீட்டு போட்டு ஏமார்ந்த மக்கள்…! தமிழ்நாடு முழுவதும் இருந்து திரண்டதால் பரபரப்பு..!

ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கூறி தமிழகம் முழுவதும் இருந்து வந்த பாதிப்பட்ட மக்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

e37e8001ab0c87a9e99abc47f04dc5be68467c8a7729e08be483fba4b3e52a50

திருச்சியில் உள்ள தில்லை நகரில் செந்தூர் பின்கார்ப் என்ற சீட்டு நிறுவனம் செயல்ப்பட்டு வந்துள்ளது. இங்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய்க்கு ரூ.300 வீதம் வட்டி, ஒவ்வொரு குறிப்பிட்ட தொகைக்கும் தினமும் வட்டி என பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி ஆள் சேர்ந்து வந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பொது மக்கள் இந்த நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளனர்.

WhatsApp Image 2020 09 15 at 9.23.11 AM 1

ஆனால் இந்த நிறுவனத்தில் இருந்து சொல்லிய வட்டி வரவில்லை. மேலும் கட்டிய தொகையையும் திருப்பி தரவில்லை என குற்றசாட்டு எழுந்து வந்தது. இதனால் பாதிக்ப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் தமிழகம் முழுவதும் இதில் முதலீடு செய்து ஏமார்ந்து உள்ளதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

WhatsApp Image 2020 09 15 at 9.23.11 AM

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பாதிப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இழந்த பணத்தை திரும்ப மீட்டு தரக் கோரியும், செந்தூர் பின்கார்ட் இயக்குனர் முத்துராமலிங்கம் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோரை கைது செய்ய கூறியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

அனைவருக்கும் போதுமான கொரோனா தடுப்பூசிகள் 2024-ம் ஆண்டு வரை கிடைக்காது.. சீரம் நிறுவனத்தின் தலைவர் கருத்து..

Tue Sep 15 , 2020
2024 ஆம் ஆண்டின் இறுதி வரை உலகில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு போதுமான தடுப்பூசிகள் இருக்காது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவல்லா இதுகுறித்து பேசிய போது “ ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி என்றால், உலகிற்கு சுமார் 15 பில்லியன் […]
தடுப்பூசி

You May Like