இன்றுமுதல் ஐபிஎல் திருவிழா…முதல் போட்டியில் சிஎஸ்கே VS மும்பை! பிரியாணிக்கு ஆசைப்பட்டு மணியிடம் சிக்கிய மாணவி..! கர்ப்பத்திற்கு காரணமான மணி, போலீசிடம் சிக்கிய பின்னணி..! அவர் என் இடுப்பை பிடித்தார்..! நான் அவரின் நாக்கை கடித்தேன்..! இந்த தீவுக்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை..!! உலகில் இன்று வரை விடை கிடைக்காத சில மர்மங்கள்.. நம்ம நாட்டுல ரோட்டுல கிடக்கிற ஒரு செடி, வெளிநாட்டுல ரூ.30 ஆயிரம்..! இப்போவாச்சும் இதோட அருமைய தெரிஞ்சிக்கோங்க..! ரேஷன்-ஆதார் இணைக்க கடைசி தேதி என்ன தெரியுமா?.. அசால்டா இருக்காதீங்க..! உடனே இத பண்ணுங்க..! நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..!

கொரோனா அவலம்; வேலையின்றி வாடகை கொடுக்க முடியாமல் சென்னையை விட்டு ஊர் திரும்பும் மக்கள்

கொரோனா அவலம் வேலையின்றி வாடகை கொடுக்க முடியாமல் சென்னையை விட்டு ஊர் திரும்பும் மக்கள்

சென்னை: கொரோனா பாதிப்பினை தடுக்க போடப்பட்ட ஊரடங்கினால் வேலையின்றி வாடகை கூட கொடுக்க பணமில்லாமல் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிரித்துவருகிறது.தமிழகத்தில் 44 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 31 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.குறிப்பாக திருவிக நகர், ராயபுரம்,தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக தான் உள்ளது.

கொரோனா அவலம் வேலையின்றி வாடகை கொடுக்க முடியாமல் சென்னையை விட்டு ஊர் திரும்பும் மக்கள்

இவ்வாறு வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,வேலையின்றி பலர் தவித்துவந்தனர்.இத்தகைய சூழலில் தான் 5 ஆம் கட்டமாக போடப்பட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை இருந்தாலும் பல தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருந்தது.ஆனாலும் பலருக்கு வேலையில்லாத சூழல் தான் சென்னையில் நிலவிருவருகிறது.

சென்னையில் பெரும்பாலும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகளவில் உள்ளது. சொந்த ஊரினை விட்டு வாடகை வீட்டில் வசித்துவரும் இவர்கள் தற்போது போதிய வருமானமின்றி, வாடகை கூட கொடுக்க முடியாமல் பொட்டி படுக்கைகளுடன்சென்னையை விட்டு சொந்த ஊருக்கே செல்லும் அவலம் ஏற்பட்டுவிட்டது.

கொரோனா அவலம் வேலையின்றி வாடகை கொடுக்க முடியாமல் சென்னையை விட்டு ஊர் திரும்பும் மக்கள்

சொந்த ஊரில் கூழோ கஞ்சியோ குடித்து பிழைப்பினை நடத்திக்கொள்ளலாம் என பெரும்பாலான மக்கள் சென்னையை விட்டு தினமும் கிளம்புவது வேதனையினை ஏற்படுத்துவதாகவே உள்ளது. யார் வந்தாலும் பிழைப்பினை நடத்தி பிழைத்துக்கொள்ள முடியும் என்றிருந்த சிங்கார சென்னை தற்போது கொரோனா பிடியில் சிக்கி தவித்துவருகிறது.

1newsnationuser2

Next Post

ரயில்நிலையத்தில் பயணிகளை பரிசோதித்துவரும் ரோபா; அரை விநாடியில் வெப்பநிலை கணக்கீடு

Sun Jun 14 , 2020
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரயில்பயணிகளிடம் சோதனை நடத்த மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினரால் புனே ரயில் நிலையத்தில் ரோபா ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்துவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பேருந்துகள், ரயில்கள்,விமானங்கள் இயங்கலாம் என்பது போன்ற சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பணிகளுக்காக ரயில் பயணங்களை மக்கள் அதிகளவில் நாடத்தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக ரயிலில் வரும் […]
ரயில்நிலையத்தில் பயணிகளை பரிசோதித்துவரும் ரோபா அரைவிநாடியில் வெப்பநிலை கணக்கீடு

You May Like