அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

‘ஏ’பிரிவு ரத்த வகையை கொண்ட நபர்களையே கொரோனா அதிகமாக தாக்குகிறது.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

‘ஏ’ பிரிவு ரத்த வகையை கொண்டவர்களை கொரோனா அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் சீன மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

a blood group

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் அதிகபட்சமாக 82,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சுமார் 60,000 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆக, சீனாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், ஐரோப்பாவில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. எனவே கொரோனாவை பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ள உலக சுகாதார மையம், ஐரோப்பாவை நோய் பரவும் மையமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.

coronavirus

இந்நிலையில் சீனாவின் உஹான் நகரில் உள்ள ஷோங்னான் மருத்துவமனை, கொரோனா பாதித்த மக்களிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்கவழக்கம், அன்றாட பணிகள், வாழ்க்கை முறை, ரத்த மாதிரிகள், அவர்களுக்கு ஏற்பட்ட குணமடைந்த நோய்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வு முடிவுகளில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளியாகி உள்ளன. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் சுமார் 65 சதவீதத்தினர், ஏ பிரிவு ரத்தவகையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஏ+, ஏ-, ஏபி+, எபி- ஆகிய ரத்தவகையை சேர்ந்தவர்களே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மறுபுறம், ஓ+, ஓபி-, ஓபி+ உள்ளிட்ட ரத்த வகையை சேர்ந்தவர்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

எனினும் ஓ பிரிவு ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தாக்காது என்றெல்லாம் இல்லை. அவர்களிடம் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது. ஏ பிரிவு ரத்தம் கொண்டவர்களை மிக எளிதாக கொரோனா தாக்குவதால், அவர்கள் எச்சரிக்கையுடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

கேரளாவில் கொரானாவால் அரசு மருத்துவமனை மூடப்பட்டுகிறதா?..

Wed Mar 18 , 2020
கேரளாவில் இதுவரை கொரோனா வைரசால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை ஏற்படாவிட்டாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் கேரளா அரசு நாட்டின் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வந்தாலும், அதற்கான முழுமையான பலன் கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. அங்கு இதுவரை 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]
PTI14 03 2020 000132A 1584427022318 1584427043138

You May Like