இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு மருந்து ரெடி..! கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..! ஹாப்பி பர்த்டே பிரபாஸ்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்.. ஓட்டைப் பிரித்து வேட்டைக்குச் சென்ற இளைஞர்..! கத்திய மூதாட்டியை வாயை பொத்தி வன்கொடுமை செய்த கொடூரம்..! "பொம்பள நீ…என்னோட காரை வழிமறைப்பியா?" காரை வழி மறித்த பெண்களை வசைபாடிய மாவட்ட ஆட்சியர்..! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! தமிழக அரசில் வேலை வாய்ப்பு…! 70 ஆண்டுகளில் முதன்முறையாக கோவிலுக்குள் வந்த 'சைவ முதலை'..! பூசாரி சொன்னதும் ஏரிக்குள் சென்ற ஆச்சரியம்..! “இதெல்லாம் பெருமை இல்ல.. கடமை..” முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்பை பங்கம் செய்த ஸ்டாலின்.. ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த 2 சிறுவர்கள் கொலை..! சடலத்துடன் உடலுறவு..! இந்தியாவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஒரே இந்துக் கோவில் இதுதான்.. சுவாரய்ஸமான தகவல்.. பிரிந்து வாழும் மனைவி தன் கணவனுக்கு மாதந்திர பாரமாரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவு…! 254 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக இயக்க ரயில்வே வாரியம் முடிவு..! முழு விவரம் உள்ளே..! காரில் ஏசி போட்டு தூங்கும் பழக்கம் இருக்கா?.. இனிமே அப்படி பண்ணாதீங்க..! மரணத்தையே சந்திக்க நேரிடும்..! பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரே வருஷத்துல இவ்வளவு உயர்வா? அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக இதை செய்ய வேண்டும்.. தொடக்க கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "பழைய சோறு… பச்சை மிளகா.." இந்த பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகளா…?

மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிககை விடுத்து உள்ளனர்.

202007071217339955 Man Dies of BrainEating Amoeba After Swimming in Lake SECVPF

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நெக்லேரியா பவுலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபாவால் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏரியில் நீந்தும் போது மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழைந்துள்ளது இந்த மிக நுண்ணிய அமீபா இது ஒரு செல் மட்டுமே உடையது.

இந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பே அதிகம்.
இது வழக்கமாக காணப்படுவது குளிர்ந்து இல்லாத நன்னீரில். ஆனால், இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது.

இது அரிதாகவே தொற்றும் என்றாலும், இந்த அரிதான தொற்றுகளில் பெரும்பான்மை அமெரிக்க நாட்டின் தென் பகுதியில்தான் நிகழும். புளோரிடாவில் 1962ம் ஆண்டில் இருந்து 37 பேர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அமீபாவின் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, ஹில்ஸ்பாரோ கவுன்டி மக்களுக்கு ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத்துறை ஜூலை 3ம் தேதி அன்று எச்சரிக்கை விடுத்தது.

குழாய் தண்ணீர் அல்லது வேறு எந்த தண்ணீராக இருந்தாலும் மூக்கில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஹில்ஸ்பாரோ மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 2009 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 34 நான்கு பேர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 பேருக்கு பொழுதுபோக்கு நீர்நிலைகளில் இருந்தே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது - மருத்துவர் மகிழ்ச்சி

Tue Jul 7 , 2020
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய குரலில் கம்பிரமாக பேசுவதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர், விஜயகாந்த் நன்றாக இருப்பதாகவும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணமுடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி கல்லூரி காலத்தில் பழகிய நண்பர்களின் நினைவுகள் எல்லாம் தற்போது தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் மீண்டும் அதே போல நண்பர்களோடு சேர்ந்து மகிச்சியாக […]
n196507076f010d0337d36d578b6db0d21d22b2751807c686eb861de0781b1fa0c040fb85d

You May Like