இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..

தற்போது விலையேற்றம் இல்லை… உச்சத்திலேயே தங்கிய பெட்ரோல், டீசல் விலை…

இன்றைய நிலவரப்படி (௦6.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Petrol diesel price rise 879514

கடந்த மாதம் மிக பெரும் விலையேற்றம் அடைந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு வாரமாக உச்சத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த விலையேற்றம் கச்சா எண்ணையின் விலை சரிந்த போதிலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு இழப்பு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் மத்திய அரசின் அதிகப்படியான கலால் வரி விதிப்பு தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் இதில் அதிகம் பாதிப்படைவது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தான். பொருளாதார மீட்டெடுப்பு என்று கூறும் மத்திய அரசு இந்த விவாகாரத்தில் தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இன்றும் சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து மாறாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

மூன்றாண்டு எம்சிஏ படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றம்

Mon Jul 6 , 2020
மூன்றாண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற எம்சிஏ படிப்பு தற்போது மூன்று ஆண்டுகள் படிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பொதுவாக முதுநிலை பட்டங்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் எம்சிஏ மட்டும் மூன்று ஆண்டுகள் இருப்பதால் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த […]
16THTNPSCEXAM

You May Like