திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நிரந்தர தீர்வு எடுக்குமா மத்திய அரசு?

கடந்த இரண்டு வாரங்களாக விலை ஏற்றத்தை மட்டுமே கொண்டுள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வை அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (22.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.87 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.76.30 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

fuel price rise 1006388 1

எண்ணெய் நிறுவனங்கள் தொடந்து பெட்ரோல், டிசல் விலையை ஏற்றி வருவது சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை 30-40 டாலர்களுக்குள் விற்பனை செய்யும் போதிலும் இந்தியாவில் ஏற்ப்படும் இந்த விலையேற்றம் மக்களை போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.

கடந்த இரு தினங்களாக பல இடங்களில் நூதன போராட்டங்கள் நடந்து வருகிறது. காரை கயிறு கட்டி இழுத்தல், இரு சக்கர வண்டியை பாடையில் ஏற்றி ஊர்வலம் வருதல் போன்றவை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்டது. இதனை அரசு கருத்தில் கொண்டு விலையேற்றத்திற்கு நிரந்தர தீர்வு காணுமாறு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.58 லிருந்து 29 காசுகள் உயர்ந்து ரூ.82.87 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.80 லிருந்து 50 காசுகள் உயர்ந்து ரூ.76.30 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

“என்ன பேசுகிறோம் என்று தெரிந்துகொண்டு கவனமாக பேசுங்கள்..” மோடிக்கு மன்மோகன்சிங் அறிவுரை..

Mon Jun 22 , 2020
வார்த்தைகளின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு பிரதமர் பேச வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ நாம் தற்போது வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நிற்கிறோம். நமது அரசின் முடிவுகளும், செயல்களும், எதிர்கால சந்ததியினர் நம்மை எப்படி தெரிந்துகொள்கிறார்கள் என்பதில் தீவிரமான […]
மன்மோகன்சிங்

You May Like