“விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..! ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்..! பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..! இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..!

கழுத்தை நெறிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்…

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஏற்றத்தை மட்டுமே கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரப்படி (16.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.80.37 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.73.17 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

petrol price 4 0 8 0

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனத்திடம் என்று போனதோ அன்று ஆரம்பித்தது தொடர் விலையேற்றம். சென்ற மாதம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. இந்த வரிசுமையை எண்ணை நிறுவனங்கள் நுகர்வோர் மீது சுமத்துவது வருத்தம் அளிகிறது. பொருளாதார சரிவை அரும்பாடு பட்டு சரிசெய்து வரும் ஒரு நபருக்கு இந்த விலை ஏற்றம் பின்னடைவை தான் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்று தலைநகர் சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.79.96 லிருந்து 41 காசுகள் உயர்ந்து ரூ.80.37 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.72.69 லிருந்து 48 காசுகள் உயர்ந்து ரூ.73.17 காசுகளுக்கும் விற்பனையாகிறது. எப்போது குறையும் இந்த விலை ஏற்றம் என்பதே மக்களில் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

1newsnationuser5

Next Post

டிக்டாக் செயலியைத் தொடர்ந்து களமிறங்கியுள்ள சிங்காரியின் ஆட்டம் ஆரம்பம்!

Tue Jun 16 , 2020
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மக்களை தன் வசம் ஈர்த்துவரும் டிக்டாக்செயலி போன்று இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள சிங்காரி அதன் ஆட்டத்தை ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. சமீப காலங்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்தது தான் சீனாவில் உருவாக்கப்பட்ட டிக்டாக் செயலி. இதனை கடந்த மே மாதம் மட்டும் 11 கோடியே 20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என்பது தான் ஆச்சரியம். […]
டிக்டாக் செயலை தொடர்ந்து களமிறங்கியுள்ள சிங்காரியின் ஆட்டம் ஆரம்பம்!

You May Like