இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

பெட்ரோல், டீசல் விலை குறைவு; மக்கள் சோகம்

சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகளும், டீசல் விலை 26 காசுகளும் குறைந்துள்ளது


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் முறை கடந்த சில வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றது. 

petrol 1 0 0

நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.73.58 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.67.01 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 25காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.33 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.75ஆகவும் உள்ளது. 

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல்களின் விலை குறையும் போது மட்டும் மிகச் சொற்ப அளவிலேயே குறைகிறது. இதனால், நடுத்தர குடும்பத்தினரே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

1newsnationuser4

Next Post

கொரோனாவை கட்டுப்படுத்த இத்தாலியில் அதிக கட்டுப்பாடுகள்; மீறினால் கடுமையான தண்டனை

Mon Mar 9 , 2020
இத்தாலியில், கொரோனா பரவலை தடுப்பதற்காக சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 97 நாடுகளில் பரவியுள்ள இந்த கொடிய வைரசால் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் படிப்படியாக தனது வீரியத்தை குறைத்துக் கொண்ட கொரோனா வைரஸ் தற்போது, மற்ற நாடுகளில் அதன் கொடூர ஆட்டத்தை […]
How the corona spread through tea

You May Like