இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..!

தொடர்ந்து உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை!

இன்றைய நிலவரப்படி (03.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாமானிய மக்கள் பாதிக்கும் வகையில்8 வது நாளாக உயரும் பெட்ரோல் மற்றும்டீசல் விலை

உலக அளவில் கச்சா எண்ணையில் விலை குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து தற்போது உச்சத்தில் மையம் கொண்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விதித்த கலால் வரி தான் காரணம் என எதிர்க்கட்சிகள் சார்பில் சொல்லப்பட்டு தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இந்தியாவில் ஊரடங்கால் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக அமெரிக்க பண மதிப்பில் இந்திய பண மதிப்பு குறைந்தது தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. இதனால் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மாறாத விலை இன்றும் சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து மாறாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

சுசீந்திரனின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?

Fri Jul 3 , 2020
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடர்ந்தவர் சுசீந்திரன். இவர் வெற்றி படங்களை குவிக்காவிட்டாலும் எதார்த்த சினிமாவை தேர்ந்தெடுப்பவர். பல உண்மை கதைகள் மூலம் விமர்சன ரீதியாக வெற்றி பெரும் கதைகளை தேர்வு செய்பவர். இருப்பினும் வசூல் ரீதியாக சாதிக்காததால் இவருக்கு ஒரு பின்னடைவு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் விஷால், சசிக்குமார் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்ற செய்தி பரவியது. […]
Suseenthiran 800x620 1

You May Like