உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

பைசா கணக்கில் அதிகமானால் விலையேற்றம் இல்லையா????

நாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியபடி இருக்கிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி (27.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.59 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.61 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

unnamed 3 2

கடந்த நான்கு மாதங்களாக பொருளாதரத்தில் பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. மார்ச் மாதம் போடப்பட்ட இந்த ஊரடங்கு கட்டப்பட்டு, தளர்வு என சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் நாம் பொருளாதார சூழ்நிலையில் எந்த முனேற்றமும் இல்லை.

தற்போதும் கொரோனா பரவல் காரணாமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மதுரை மற்றும் தேனி போன்ற நகரங்கள் முழு ஊரடங்கில் உள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் தற்ப்போது அடைக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் பயணிக்க இயலாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ப்படும் ஏற்றம் விற்பனையாளர்களை பெரிதும் பாதிக்கிறது. பொருட்களின் உற்பத்தி தேக்கத்தை தடுக்க விலையை குறைக்கும் அவர்களுக்கு பெட்ரோல், டிசல் விலையேற்றம் உற்பத்தி விலையை அதிகரித்து விடுகிறது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.37 லிருந்து 22 காசுகள் உயர்ந்து ரூ.83.59 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.44 லிருந்து 17 காசுகள் உயர்ந்து ரூ.77.61 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

கொரோனாக்கான இயற்கை மருந்து உங்கள் வீட்டில் உள்ளது!!!

Sat Jun 27 , 2020
கொரோனா என்ற வைரஸுடன் உலகம் முழுவதும் போராடி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களை குணமாக்க போராடுபவர்கள், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ ஆராய்ச்சி குழு, நோயை கட்டுப்படுத்த திட்டம் வகுக்கும் அரசாங்கம், வீட்டில் முடங்கிய மக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பது உண்மையே. இந்தியர்கள் பல அழிக்க முடியாத கிருமிகளையும் குணப்படுத்தும் இயற்கை மருத்துவத்திற்கு பேர் போனவர்கள். தற்போதும் அந்த இயற்கை மருத்துவம் கைகொடுக்கும் என்பது உண்மை […]
8 1

You May Like