கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது? பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை! அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.! பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்! தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி! பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..! ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..!

ஊரடங்கிலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் யாருக்கு???

தொடர்ந்து விலை ஏற்றத்தை மட்டுமே கொண்டுள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரப்படி (20.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.27 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.29 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

fuel price rise 1006388

நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற இடங்களில் சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பிற மாவட்ட மக்களையும் வெளியே செல்ல விடாமல் தடுக்கிறது. எண்ணை நிறுவனங்களுக்கு இது லாபகரமான நேரமாக இருந்தாலும் சாமானிய மக்கள் தலையில் இந்த சுமையை ஏற்றுவது கவலையளிக்கிறது.

இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.81.82 லிருந்து 45 காசுகள் உயர்ந்து ரூ.82.27 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.77 லிருந்து 52 காசுகள் உயர்ந்து ரூ.75.29 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

வாடகைக்கு விடப்படும் அரசு பேருந்துகள்... தனியார் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை...

Sat Jun 20 , 2020
விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை வாடகைக்கு விட தனியார் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஊரடங்கு தளர்வு ஏற்ப்பட்ட நிலையிலும் 60 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்க அனுமதி உள்ள நிலையிலும் மக்கள் பெரும்பாலும் இந்த சேவைகளை பயன்படுத்துவதில்லை. இதனால் போதிய வருமானம் இல்லாத இந்த சூழலில் அரசு பேருந்துகளை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட விழுப்புரம் கோட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. இதன்படி கடலூர் கோட்ட […]
bus1611184

You May Like