இன்றைய நிலவரப்படி (12.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.78.47 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.71.14 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

இந்த வாரம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இன்று தலைநகர் சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.96 லிருந்து 51 காசுகள் உயர்ந்து ரூ.78.47 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.64 லிருந்து 50 காசுகள் உயர்ந்து ரூ.71.14 காசுகளுக்கும் விற்பனையாகிறது.