உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

மக்களை பற்றிய கவலை இல்லை… இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை…

சற்றும் இடைவிடமால் தொடர்ந்து உயருகிறது பெட்ரோல், டீசல் விலை. இன்றைய நிலவரப்படி (17.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.80.86 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.73.69 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1 H8uEaUFdv4nEVPtJSnk4 A

என்ன தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கிறது என்று கதறினாலும் எண்ணை நிறுவனங்கள் சற்றும் சலிக்காமல் தொடர்ந்து பத்தாவது நாளாக விலையை உயர்த்தி கொண்டே தான் செல்கிறது. இது என்று மாறுமோ என ஒவ்வொரு பாமர மக்களும் எதிர் பார்த்து காத்து கொண்டிருகின்றனர்.

இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.80.37 லிருந்து 49 காசுகள் உயர்ந்து ரூ,80.86 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.73.17லிருந்து 52 காசுகள் உயர்ந்து ரூ.73.69 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

கொரோனா வைரஸுக்கும் சூரிய கிரகணத்திற்கும் சம்பந்தம் உண்டு!!!!

Wed Jun 17 , 2020
சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி ஏற்கனவே டிசம்பர் மாதம் நடந்த சூரிய கிரகணத்துக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கும் சம்பந்தம் இருபதாகவும் இனி வரபோகும் சூரிய கிரகணத்தில் வைரஸ் பரவலின் தீர்வு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். சென்னையை சேர்ந்த நியுக்ளியர் அண்ட் எர்த் சயின்டிஸ்ட் டாக்டர் கே.எல். சுந்தர் கிருஷ்ணா கூறுகையில், “டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்ப்பப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் குறித்த எனது ஆய்வில் டிசம்பர் 26 அன்று நடந்த சூரிய […]
865597 solareclipse

You May Like