மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் மாதத்திற்குள்.. பழைய நூறு ரூபாய் நோட்டு குறித்து RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

உயர்ந்தது பெட்ரோல்,டீசல் விலை…

இன்றைய நிலவரப்படி (08.06.2020) பெட்ரோல் 53 காசுகள்  உயர்ந்து ரூ. 76.60 காசுகளும்,டீசல் 51 காசுகள் உயர்ந்து ரூ. 69.25 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Petrol diesel price rise 879514

பொது முடக்கத்தின் போது  தொடர்ந்து மாறாமல் விற்பனையான பெட்ரோல், டீசல் விலை இரு தினங்களாக சற்று ஏற்றத்தை கண்டுள்ளது. இன்று முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கின் விதிமுறை தளர்வுகளின் படி ஹோட்டல் போன்ற முக்கிய இடங்கள் செயல்பட உள்ளது. இதனால் பொது மக்கள் அதிகம் சார்ந்திருக்கும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் படி இன்று தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய  விற்பனை விலை ரூ.76.07 லிருந்து  53 காசுகள்  உயர்ந்து ரூ. 76.60 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் நேற்றைய  விற்பனை விலை ரூ.68.74 லிருந்து 51 காசுகள் உயர்ந்து ரூ. 69.25 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

1newsnationuser5

Next Post

50% கொரோனா மரணங்களை மறைத்து, மன்னிக்க முடியாத குற்றத்தை அதிமுக அரசு செய்திருக்கிறது - ஸ்டாலின்

Mon Jun 8 , 2020
50% கொரோனா மரணங்களை மறைத்து அதிமுக அரசு மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 50 சதவீதம் கொரோனா மரணங்களை, அ.தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மறைத்து விட்டனர்” என்று நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. “ஜூன் 4-ம் தேதிவரை 398 பேர் சென்னையில் கரோனா தொற்று நோய்க்கு இறந்திருப்பதாக […]
ஸ்டாலின்

You May Like