சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

விலைமாற்றம் இல்லை… உச்சத்தில் இருக்கும் பெட்ரோல், டீசல்…

இன்றைய நிலவரப்படி (07.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

7900c664 petrol diesel 2
.

சில வருடங்களுக்கு முன்பு வரை இரு மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது. ஆனால் அது பின்னாளில் எண்ணெய் நிறுவனகளின் கையில் ஒப்படைக்கப்பட்டு நாளுக்கு நாள் மாற்றத்தை கண்டது. தற்போது உலக அளவில் கச்சா எண்ணையில் விலை குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து தற்போது உச்சத்தில் மையம் கொண்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விதித்த கலால் வரி தான் காரணம் என எதிர்க்கட்சிகள் சார்பில் சொல்லப்பட்டு தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இந்தியாவில் ஊரடங்கால் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக அமெரிக்க பண மதிப்பில் இந்திய பண மதிப்பு குறைந்தது தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விலை மாற்றம் சற்று குறைந்து பின்பு தடாலடியாக விலையேற்றம் அடைவதால் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மாறாத விலை இன்றும் சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து மாறாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

ஆண்டிபட்டியில் நாளை முதல் பத்து நாட்கள் முழு ஊரடங்கு...

Tue Jul 7 , 2020
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை (ஜூலை 8) முதல் பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்ப்பட்டு, மதுரை உள்ளிட்ட நகரங்களின் பட்டியலுடன் தேனியும் இணைந்து முழு ஊரடங்கில் இருந்தது. நேற்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஆணையை தொடர்ந்து சில தளர்வுகளுடன் தேனி செயல்ப்பட்டு வருகிறது. ஆனால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தொற்று எண்ணிக்கை 2௦ஐ கடப்பதால் அந்த […]
images 1

You May Like