பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துவரும் நிலையில், மத்திய அரசு, பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியுள்ளது.

petrol

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. இதன் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.57 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.02 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.3அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ. 3 உயர்கிறது.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு முடிவு வெளியீடு..!

Sat Mar 14 , 2020
கொரானா வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில், ஒரு நாள் அல்லது அதற்கு மேலும் வாழக்கூடியது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. உலகம் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, கொரானாவால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்தவும், அதுதொடர்பாக அறிந்து கொள்ளவும் உலக மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரேச்சல் கிரகாம் என்பவரின், கொரானாவின் வாழ்நாள் தொடர்பான ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. […]
bn38th 1

You May Like