லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

படிப்படியாக உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை….

இன்றைய நிலவரப்படி (10.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.43 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.13 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1 Filling up car with petrol

கடந்த ஞாயிறு முதல் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக காணப்படுகிறது. இன்று தலைநகர் சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.08 லிருந்து 35 காசுகள் உயர்ந்து ரூ.77.43 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.74 லிருந்து 39 காசுகள் உயர்ந்து ரூ.70.13 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை செலவை தமிழக அரசு ஏற்க தயாரா? - உயர் நீதிமன்றம் கேள்வி...

Wed Jun 10 , 2020
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி, அவசரகால பேரிடர் சிகிச்சை செலவினை தமிழக அரசு ஏற்க தயாரா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையின் கட்டணங்களை சில தினங்களுக்கு முன் அரசு வெளியிட்டது. இது பாமர மக்களுக்கு எட்ட கனியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனை அடுத்து கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகள் […]
madras hc1 0

You May Like