தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!

இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சுப விழாவில், அதே ஊரைச் சேர்ந்த வாய் பேச முடியாத ராமராஜன் என்பவரும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற வாய் பேச முடியாத பெண்ணும் கலந்து கொண்டனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் எதார்த்தமாக சந்தித்து அறிமுகம் ஆகிக் கொண்டனர்.

WhatsApp Image 2020 09 21 at 12.16.34 PM

இருவரும் பேசி கொண்ட போது ஒருவருக்கொருவர் பிடித்து விட்டதால் தங்கள் வீட்டு பெரியவர்களிடம் சொல்லியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்களின் திருமணம் கறம்பக்குடி முருகன் கோவில் சன்னிதானத்தில் நடைபெற்று முடிந்தது. இவர்களின் திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் இருவரையும் மனதார வாழ்த்தி சென்றனர்.

1newsnationuser5

Next Post

காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..!

Mon Sep 21 , 2020
கோவையில் மாணவி ஒருவரை குளிக்கும் போது வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தன்னை காதலிக்கவில்லை என்றால் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என இளைஞர் மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் 17 வயது சிறுமி. அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவர், கடந்த 10-ஆம் தேதி திடீரென தற்கொலை […]
WhatsApp Image 2020 09 21 at 12.33.25 PM

You May Like