ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..!

மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி..! – இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

வெனிசூலாவில் மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

326575951

வெனிசூலா நாட்டின் லாரா மாகாணம் கியூபிராடா அரிபா நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பன்றி சமீபத்தில் குட்டி ஈன்றது. அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அந்த பன்றிக்குட்டியின் முகம் பார்க்க அப்படியே மனிதனின் முகம் போல இருப்பதுதான். அதிலும் குறிப்பாக பன்றிக்குட்டியின் முகம் குழந்தையின் முகம் போல இருக்கிறது.

  மனிதனுக்கு இருப்பது போன்று கண்கள், வாய் மட்டுமின்றி தலையில் முடியும் உள்ளது. வழக்கத்திற்கு மாறாக இருந்த பன்றிக்குட்டியை  அதன் உரிமையாளர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.

1newsnationuser4

Next Post

“மோடியுடன் இருந்ததை மிகவும் விரும்பினேன்..” இந்தியப் பயணம் குறித்து ட்ரம்ப் மீண்டும் மகிழ்ச்சி..

Sat Mar 14 , 2020
இந்தியப் பயணம், தனக்கு சிறப்பாக அமைந்ததாகவும், மோடியுடன் இருந்த நேரத்தை தான் மிகவும் விரும்பியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ எங்களுக்கு இந்தியாவில் சிறந்த நேரம் இருந்தது. அந்த 2 நாட்களும் நம்ப முடியாத நாட்களாக அமைந்தன. பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவர் நாட்டின் மக்களுக்கும் நண்பராக இருக்கிறார். அவருடன் இருப்பதை நான் […]
trump

You May Like