மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

இலங்கையில் ஒரு சன்னிலியோன்..! கவர்ச்சிக்காட்டும் புகைப்படங்கள்..!

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலிலியின் கொரோனா காலத்தில் வெளியிடப்படும் கவர்ச்சி புகைப்படங்கள் தான் இப்போது வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.

20200517 120032

மாடலாக இருந்த ஹன்சமாலிலி பல போட்டிகளில் வென்று அழகி பட்டங்களை குவித்து வந்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வாசனேய சந்தா’ என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை உதயகாந்தா வார்ணசூர்யா இயக்கியிருந்தார்.

பின்னர் மலையாள சினிமா பக்கம் வந்த அவருக்கு லக்னோ என்ற படத்தில் நடிகர் ராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பல ரசிகர் பட்டாளங்களை சேர்ந்து வரும் ஹன்சமாலிலிக்கு கோலிவுட் ரசிகர்களும் உண்டு. தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைக்கிறார். தேசிய அளவில் அழகி போட்டியில் பரிசு வென்ற இவர் தனது மொத்த அழகையும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் உள்ள இவர் அங்கு செய்யும் பணிகளை கொஞ்சமும் தன் கவர்ச்சியை அதிகமாகவும் போட்டு வீடியோ எடுத்து பதிவிட்டு பார்பவர்களை கிறங்கடிக்கிறார்.

1newsnationuser5

Next Post

"இரவு நேரத்தில் மனஅழுத்தத்தை குறைக்க சொப்னா வீட்டிற்கு சென்றேன்" - தங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி வாக்குமூலம்

Fri Jul 31 , 2020
பணியால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவே சொப்னா வீட்டிற்கு செல்வேன். ஆனால் அவர் சட்ட விரோத செயல்களில் ஈடுபாடுவது தெரியாது என மூத்த ஐஏஎஸ் அதிகாரி என்ஐஏ விசாரணை குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சில நாட்களாவே கேரளாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வழக்கு திருவனத்தபுரம் தங்க கடத்தல் வழக்கு. இதில் முக்கிய குற்றவாளியான சொப்னாவிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை […]
566147

You May Like