ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

உதவி செய்து அவர்களிடம் புகைப்படம் எடுப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்… கமல்ஹாசன் அறிக்கை…

உங்களிடம் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதைத் தயவு செய்து தவிர்த்து விடுங்கள் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Please help and avoid photographing them ... Kamal Haasan Report ...

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது, ஊரடங்கு, தொற்று நோய் ஒரு பக்கம், தொழில் என்னவாகும், வேலை நிலை, சம்பளம் வருமா, அரசு நமக்கு உதவி செய்யுமா என்ற ஏகப்பட்ட கேள்விகள் மனதில் இருந்தும், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே களத்தில் இறங்கி ஏழை, எளிய மக்களுக்கு உணவுப்பொருட்கள் தருவது, சாலையோரம் வசிப்போருக்கு உணவு வழங்குவது, நியாய விலைக்கடைகளில் சமூக விலகியிருத்தலை மக்களுக்கு அறிவுறுத்தி, அவர்களை நெறிப்படுத்துவது, தூய்மைப்பணியாளர்கள், காவல் துறை ஊழியர்கள் ஆகியோர்களுக்கு உதவுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியை செய்து வருகிறீர்கள். மக்கள் நீதி மய்யம் என்ன செய்தது எனக் கேட்கும் சிலரின் வெற்று வாதத்துக்கு மக்கள் பதில் உரைப்பர் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், நீங்கள் உதவி வழங்கச் செல்லும் இடங்களில், உதவிப் பொருட்களுடன் நீங்கள் இருக்கும் புகைப்படத்தை மட்டும் பதிவு செய்யுங்கள். உங்களிடம் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதைத் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வாழ்வாதாரம் நசித்துப் போய், உள்ளம் வெம்பி இருக்கும் எளிய மக்களை இந்த புகைப்படம் எடுக்கும் படலம் காயப்படுத்தி விடலாம். உணவளித்து, உதவும் நோக்கில் அவர்கள் சுயமரியாதையை பாதித்து, உள்ளத்தை புண்ணாக்கும் செயல் நமதாக இருக்க வேண்டாம். கரம் கோர்ப்போம் உதவிட, உயிர் காப்போம், உள்ளத்தையும், தன்மானத்தையும், காயப்படுத்தாமல் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

1newsnationuser2

Next Post

ஏடிஎம் சரி.. அதென்ன அரிசி ஏடிஎம்..? ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வித்தியாசமான முறையில் உதவும் நாடு..!!

Thu Apr 16 , 2020
ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு இந்த நாட்டில், அரிசி ஏடிஎம் மூலம் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த ஊரடங்கு வளர்ந்த நாடுகளில் உணவுப் பற்றாக்குறை போன்ற விஷயங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும், வளர்ந்து வரும் அல்லது ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூகத்தின் விளிம்பு […]
rice-ATM-Vietnam

You May Like